கொரோனா தொற்றை கண்டறிய மலிவு விலை அதிவேக பரிசோதனை முறை Mar 27, 2020 2021 கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மலிவு விலை மற்றும் அதிவேக பரிசோதனை குறித்த ஆராய்ச்சியில் பிரேசில் அறிவியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரியோ டி ஜெனிரோ பல்கலைக்கழக பொறியியல் மற்றும் உயிரியல் துறைகளி...